• Apr 24 2026

தமிழ் பெண்ணாக மாறிய சிறகடிக்க ஆசை மீனா! வைரலாகும் சாரி போட்டோஸ்!

Nithushan / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் நாட்டில் பெருதும் பேசப்பட்டு சிறிது காலத்துக்கு ட்ரெண்டிங்கில் இருக்கும் தொலைக்காட்சி நாடக தொடர்களின் எண்ணிக்கை ஏராளம். அவ்வாறு சமீபத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கும் சிறகடிக்க ஆசை சீரியலில் நடிக்கும் மீனாவின் போட்டோ வைரலாகி வருகின்றது.


முன்னணி தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பரபரப்பாக ஓடிக்கொண்டு இருக்கும் சீரியல் தொடர் சிறகடிக்க ஆசை ஆகும். சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பி பார்க்கும் நாடகமாக இருக்கும் இதுவே விஜய் டிவியின் trp ரேட்டின் உச்சத்தில் உள்ளது.


குறித்த சீரியல் வைரலாகியதை தொடர்ந்தே அதில் நடிக்கும் கதாபாத்திரங்களும் மக்களால் பெரிதும் விரும்பப்படுகின்றது. அவ்வாறே சிறகடிக்க ஆசை சீரியலில் நடிக்கும் கோமதி பிரியாவின் இன்ஸ்டா பதிவு  வைரலாகி வருகின்றது. அதில் லட்சணமான தமிழ் பெண் போன்று சாரியுடன் கையில் பூக்களையும் எடுத்து செல்வது போன்று காணப்படுகின்றது.


Advertisement

Advertisement