• May 17 2026

ஆணையாளரை நாடிய கார்த்திக் குமார்! தனுசும் ,சுஜித்திராவுமே காரணம்?

Nithushan / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா பிரபலங்கள் சில வருடங்கள் திருமணமாகி சில வருடங்கள் நல்லபடியாக வாழ்ந்துவிட்டு சிலபல காரணங்களினால் பிரிந்து விடுகின்றனர். அவ்வாறு பிரிந்த சுஜித்திரா மற்றும் கார்த்திக் குமார் இவர்களின் பிரச்சனை சமீபத்தில் வைரலாகின்றது. 


காதலித்து திறுமணம் செய்துகொண்ட கார்த்திக் குமார் மற்றும் சுஜித்திரா சமீபத்தில் விவாகரத்து வாங்கி பிரிந்து கொண்டனர். இதனை அடுத்து யூடியூப் சேனல் ஒன்றில் பேட்டிகொடுத்த சுஜித்திரா தனது கணவர் கார்த்திக் குமார் ஒரு ஓரின சேர்க்கையாளர் என குறிப்பிட்டுள்ளார். மற்றும் தனுசுக்கு அவருக்கும் தொடர்பு உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார். 


இதே நேரத்திலேயே கார்த்திக் பட்டியலின மக்களை தரக்குறைவாக பேசுவது போன்று ஒரு ஆடியோ வெளியாகியது. ஆனால் குறித்த ஆடியோ எனது இல்லை என கூறி மயிலாப்பூரில் உள்ள துணை ஆணையாளரிடம் புகார் கொடுத்துள்ளார். இவரது இந்த அவல நிலைக்கு தனுசும் ,சுபிதிராவுமே காரணம் என நெட்டிசன்கள் கலாய்த்தும் வருகின்றனர்.   

Advertisement

Advertisement