• Oct 17 2026

போதை விருந்து சர்ச்சை... பாடகி சுசித்ரா மீது ரீமா கல்லிங்கல் புகார்...

shali / 2 years ago

Advertisement

Listen News!

பின்னணி பாடகி  சுசித்ரா சினிமாவில் ஏராளமான ஹிட் பாடல்களை தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் பாடி பிரபலமானவர் சுசித்ரா.


டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாகவும் சினிமாவில் பல நடிகைகளுக்கு குரல் கொடுத்து மிகவும் பிரபலமாக விளங்கினார்.சுசித்ரா கரியர் பீக்கில் சென்று கொண்டிருந்தபோது பல சர்ச்சைகளுக்கு ஆளானார். தற்போது பல நட்சத்திரங்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேட்டிகளில் பேசி கொண்டு வருகிறார்.


அந்த வகையில், சமீபத்தில் சுசித்ரா நடிகை ரீமா கல்லிங்கல் போதை பார்ட்டி நடத்தியதாக கூறி சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த நிலையில், சுசித்ரா என்னை பற்றி ஆதாரம் இல்லாமல் தவறாக பேசியுள்ளார் என கூறி கொச்சி காவல் நிலையத்தில் ஆன்லைன் மூலம் புகார் அளித்திருக்கிறார் ரீமா கல்லிங்கல். 


Advertisement

Advertisement