• Jan 19 2025

ராயன் செய்த வசூல்... தனுஷின் 50வது படம் வெற்றியா? தோல்வியா?

subiththira / 4 months ago

Advertisement

Listen News!

நடிகர் தனுஷ் இயக்கி நடித்த ராயன் திரைப்படம் ஜூலை 26 ரிலீசானது. ரசிகர்களிடத்தில் நல்ல விமர்சனங்களும் கிடைத்து வந்தது. இந்த படத்தின் பாடல்களும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. ராயன் திரைப்படத்தின் மொத்த வசூல் விபரம் இதோ.


"இது எல்லாம் மூஞ்சா பார்க்கவே சகிக்கல " என தன்னை ஏளனமாக பேசியவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சிறந்த நடிகருக்கான தேசிய விருது, ஹாலிவுட் படம் என அனைவரையும் வியந்து பார்க்க வைத்துள்ளார் தனுஷ்.


நடிகர் தனுஷ் திரைப்பயணத்தில் அவரது 50வது படம் அண்மையில் வெளியாகி இருந்தது. அப்படத்தை அவரே இயக்கி, நடித்து அசத்தியுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்க தனுஷ் நடித்து, இயக்க கடந்த ஜுலை 26ம் தேதி படம் வெளியானது. இப்போதும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இப்படம் ரூ. 157 கோடி வரை வசூல் செய்துள்ளது. 

Advertisement

Advertisement