• Mar 09 2026

ரகசிய வார்த்தை பயன்படுத்தும் ரவீனா உறவினர்கள்... உங்கள் நேரம் முடிவடைந்தது வெளியே போகலாம்.. கோபத்தில் பிக் பாஸ் எடுத்த அதிரடி முடிவு.. BIGG BOSS PROMO-2

shali / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவி பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் அடுத்த ப்ரோமோ ரிலீஸ் ஆகி இருக்கு. வாங்க அந்த ப்ரோமோல என்ன இருக்கு என்று பார்க்கலாம்.


இன்றைக்கு பிக் பாஸ் போட்டியாளர் ரவீனாவுடைய உறவினர்கள் பிக் பாஸ் வீட்டுக்கு வந்து இருக்குறாங்க. ரவீனாவிற்கு அறிவுரை சொல்லுறாங்க. அதுமட்டும் இல்லாம  ரகசிய வார்த்தைகள் பாவித்து கதைக்குறாங்க 


இதுனால பிக் பாஸ் ரவீனா உறவினர்களுக்கு ரகசிய வார்த்தைகள் பாவித்தமைக்காகவும்,  வெளியுலக விடையங்களை கதைத்ததற்காகவும் உங்களது நேரம் முடிவடைகிறது வெளியே வரலாம் என்று பிக் பாஸ் சொல்லுறாரு. அத்தோடு ப்ரோமோ முடிவடைகிறது.


 

Advertisement

Advertisement