• Dec 04 2024

புஷ்பா 2 டப்பிங்கில் ராஷ்மிக்கா கொடுத்த அப்டேட்! வைரலாகும் இன்ஸ்ராகிறேம் ஸ்டோரி!

subiththira / 2 weeks ago

Advertisement

Listen News!

நெஷனல் கிரஷ் ராஷ்மிக்கா மந்தனா தனது திறமையின் மூலம் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அத்து மட்டுமல்லாது முன்னணி ஹீரோக்களான விஜய், அல்லு அர்ஜுன், மகேஷ் பாபு, விஜய் தேவர் கொண்டா உட்பட பலருடன் நடித்துள்ளார்.


இவர் நடிப்பில் வெளியான ஒரு சில படங்கள் வசூல் ரீதியில் வெற்றி பெற்றுள்ளது. கியூட்நஸ்க்கு பெயர் போன இவர் தற்போது நடனடிகர் தனுஷுடன் குபேரா படத்தில் நடித்து வருகிறார். அத்தோடு புஷ்பா 2 திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.


அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிக்கா நடிப்பில் வெளியான புஷ்பா பாகம் ஒன்று விமர்சனம் ரீதியாகவும்,வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது. இதனால் புஷ்பா 2 இயக்கும் பணியில் படக்குழு இறங்கினர். தீவிரமாக நடந்து வந்த படப்பிடிப்பில்அவ்வப்போது அப்டேட்கள் வெளியாகும்.


அப்படி நடிகை ராஷ்மிக்கா மந்தனா அப்டேட் ஒன்றை வழங்கி உள்ளார். அதாவது  "புஷ்பா படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. புஷ்பா தி ரூல்-டப் ஃபான் முதல் பாதி முடிந்தது. அதிகாலை 3-1 மணிக்கு இரண்டாம் பாதிக்கு டப்பிங் செய்து கொண்டு இருக்கிறேன் என்றுபுஷ்பா 2 டப்பிக்  ஸ்டுடியோவில் இருந்து புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். 


Advertisement

Advertisement