• Mar 13 2026

கிளாமர் உடையில் தூக்கலான அழகை காட்டி கிறுகிறுக்க வைக்கும் ரட்சிதா! இதோ இன்ஸ்டா போட்டோஸ்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை ரட்சிதா மகாலட்சுமி. சரவணன் மீனாட்சி சீரியலில் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக் கொண்டார். தற்போது வெள்ளித்திரையில் மிளிருக்கிறார்.

'பிரிவோம் சந்திப்போம்' என்ற தொடரில் அவருக்கு ஜோடியாக நடித்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணமும் செய்துகொண்டார். 

எனினும், இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்துள்ளனர். ஆனால் அவர்களுக்கு இன்னும் சட்டப்பூர்வமாக விவாகரத்து ஆகவில்லை.


பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய தினேஷ், இன்னும் தனது மனைவி ரட்சிதாவுடன் மீண்டும் இணைந்ததாகத் தெரியவில்லை.

கன்னடத் திரைப்படம் ஒன்றில் நடித்த நடிகை ரட்சிதா, அடுத்தடுத்து நிறைய படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகி உள்ளார்.

இந்த நிலையில், கிளாமர் உடையில் மாஸாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் நடிகை ரட்சிதா. இதோ அந்த புகைப்படங்கள்..,,,


Advertisement

Advertisement