• Jan 18 2025

அஜித்திற்கு உதவிய ரஜனி! விடாமுயற்சி நிலைமை அவளோ மோசமாவா போய்கிட்டு இருக்கு ?

Nithushan / 9 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் ரஜனி மற்றும் அஜித் ஆகியோர். இருவருமே எந்தவித சினிமா பின்னணியும் இல்லாமல் சினிமாவுக்குள் வந்து சாதித்து இன்று இந்திய சினிமாவாலேயே தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் காணப்படுகின்றார்கள். இந்த நிலையிலேயே அஜித்திற்கே உதவிக்கு ரஜனி தேவைப்படும் சந்தர்ப்பம் ஏற்றப்பட்டுள்ளது. 


அஜித் சமீபத்தில் குட் பேட் அக்லி மற்றும் விடாமுயற்சி என இரண்டு படங்களில் கமிட் ஆகி உள்ளார் . இவ்வாறு இவர் நடிக்கும் விடாமுயற்சி திரைப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான லைக்கா தயாரிகின்றது. குறித்த லைக்கா நிறுவனமே ரஜனி நடிக்கும் வேட்டையன் திரைப்படத்தையும் தயாரிக்கின்றது. விடாமுயற்சி பட்ஜெட் பிரச்சனையால் வெளியாகாமல் உள்ளது.


அதாவது விடாமுயற்றசியின் படப்பிடிப்புகள் இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில் அதனை மீண்டும் ஆரம்பிப்பதற்கு பொருட்செலவு அதிகமாக காணப்படுகின்றது. ஆகவே இதனை ஈடு செய்வதற்காக ரஜனியின் வேட்டையன் திரைப்படத்தை வெளியிட்டு அதில் வரும் லாபத்தை வைத்து விடாமுயற்சியை தொடங்க உள்ளதாக வலைப்பேச்சு அந்தணன் குறிப்பிட்டுள்ளார். 

Advertisement

Advertisement