தமிழ் சீரியல் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை ரச்சித்தா மகாலட்சுமி, தனது சமீபத்திய இன்ஸ்டாகிராம் வீடியோவால் சமூக வலைத்தளங்களை சூடாக்கி வருகின்றார். இயற்கையுடன் இணைந்து மனதைக் கவரும் அந்த வீடியோவில், வயலுக்கு அருகில் அமைந்துள்ள ஒரு சிறிய நீர்த்தொட்டியில் குளித்து கொண்டிருக்கும் ரச்சித்தாவின் அழகு ரசிகர்களை ஈர்த்துள்ளது.
இந்த வீடியோவில் நடிகை ரச்சித்தா மிகவும் அழகாக காட்சியளிக்கின்றார். இந்த வீடியோ வெளியான சில மணி நேரங்களிலே லட்சக்கணக்கான பார்வையாளர்களைப் பெற்றுள்ளது. இதனைப் பார்த்த ரசிகர்கள் பலரும் "நம்ம ஊரு பொண்ணு போல இருக்கீங்க" என்று கமெண்ட்ஸ் தெரிவித்து வருகின்றனர்.
இந்த வீடியோ, தற்போது இந்தியா முழுக்க “natural vibe reels” என்ற trend-ஐ தொடக்கியுள்ளது. ரச்சித்தாவின் வீடியோவை பார்த்த பலரும் ஷார் செய்து வருகின்றனர். வைரலான வீடியோ இதோ.!
Listen News!