• Aug 25 2025

கூலி திரைப்படம் 1000 கோடி வசூல் செய்யுமா? தயாரிப்பாளர் தனஞ்செயன் பதில்..!

Roshika / 2 months ago

Advertisement

Listen News!

தற்போது ரஜனி ரசிகர்களின் இடையே மிகுந்த எதிர்பார்ப்புக்கு  மத்தியில் தயாராகி வரும் திரைப்படம் கூலி. இந்த படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகின்ற நிலையில் படத்திற்கான படப்பிடிப்பு நடைபெற்று வருகின்றது.  இப்படம் குறித்து ரஜனி காந்த் மற்றும் தயாரிப்பாளர் தனஞ்செயன் கூறிய விடயம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.


மேலும் இந்த படத்தில்  ரஜனி காந்த், இரசினிகாந்து, நாகார்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், சுருதி ஹாசன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த படத்திற்கு அனிருத்  இசையமைத்துள்ளார். இந்த படத்தினை கலாநிதி மாறன் தயாரித்து வருகின்றார். மேலும் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு  ரசிகர்கள்  மத்தியில் அதிகமாகவே காணப்படுகின்றது. 


இந்நிலையில்  கூலி படம் குறித்து தயாரிப்பளார்கள், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. மேலும் இந்த திரைப்படத்தின் முதல் பக்கத்தினை பார்த்த ரஜனி மற்றும் கோலிவுட் பிரபலங்கள் மத்தியில் "கூலி திரைப்படம் 1000 கோடி வசூல் செய்யும் " என்று எதிர்பார்க்கின்றார்கள் என்ற தகவல் வைரலாகி வருகின்றது.  

தொடர்ந்து நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட தயாரிப்பளார் தனஞ்செயனிடம்  நடுவர் கூலி திரைப்படம் 1000 கோடி வசூல் செய்யும் என்ற கேள்விக்கு தனஞ்செயன் பதில் அளித்துள்ளார். இப் படத்திக்கு "நோர்த் இந்தியாவிற்கு சென்று புரொமோஷன்கள் செய்ய வேண்டும். அத்தோடு இந்த படம் ஜெயிலரை தாண்டி வசூல் செய்யும் ஆனால் 1000 கோடி வசூல் செய்யாது"  என்று குறிப்பிட்டுள்ளார். இக் கருத்தினை பார்த்த ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர் .



Advertisement

Advertisement