• May 25 2026

பார்க்க பார்க்க திகட்டாத அழகு.. - பிரியங்கா சோப்ராவின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் படுவைரல்.!

shali / 3 months ago

Advertisement

Listen News!

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக திகழ்ந்து, தற்போது ஹாலிவுட்டிலும் தனக்கென ஒரு இடத்தைப் பெற்றுள்ள ப்ரியங்கா சோப்ரா சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து ஆக்டிவாக இருக்கும் பிரபலங்களில் ஒருவர். குறிப்பாக இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.


இந்நிலையில், ப்ரியங்கா சோப்ரா சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. மாடர்ன் லுக், ஸ்டைலிஷ் உடை ஆகியவை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

புகைப்படங்கள் வெளியான சில மணி நேரங்களிலேயே லட்சக்கணக்கான லைக்குகள் மற்றும் ஆயிரக்கணக்கான கமெண்ட்ஸினைப் பெற்றுள்ளன. 

இணையத்தில் வைரலாகி வரும் இந்த புகைப்படங்கள், ப்ரியங்கா சோப்ராவின் அழகை மீண்டும் நிரூபித்துள்ளன.

Advertisement

Advertisement