• May 25 2026

உலகநாயகன் பட்டம் வேண்டாம்னு சொன்னாரே.. என்னாச்சு? வம்பிழுத்த ப்ளூசட்டை மாறன்.!

shali / 3 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த KH X RK படத்தின் ப்ரோமோ இன்று (பிப்ரவரி 21) வெளியாகி இணையத்தை கலக்கியுள்ளது. உலகநாயகன் கமல் ஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 47 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரே படத்தில் இணைந்து நடித்திருப்பது ரசிகர்களுக்கு ஒரு திரை திருவிழாவாக மாறியுள்ளது.


இந்நிலையில், இந்த ப்ரோமோ குறித்து பிரபல விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அந்த பதிவில், “இனி எனக்கு ‘உலக நாயகன்’ பட்டம் வேண்டாம். அதை என் படங்களில் பயன்படுத்த மாட்டேன் என்றார் கமல். இன்று ரஜினியுடன் அவர் நடிக்கும் பட ப்ரோமோ வந்துள்ளது.” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. 

Advertisement

Advertisement