• Oct 14 2026

சினிமாவில் இல்லாவிட்டாலும் குறையாத மவுசு.! பிரணிதா சுபாஷின் லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்

shali / 56 minutes ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் பிரணிதா சுபாஷ். 

தனது அழகு, நடிப்பு மற்றும் இயல்பான தோற்றத்தால் ரசிகர்களைக் கவர்ந்த இவர், தற்போது திரைப்படங்களைக் காட்டிலும் சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் ரசிகர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகின்றார்.

குறிப்பாக, இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது தனது அழகிய புகைப்படங்கள் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான பதிவுகளைப் பகிர்ந்து வருவது இவரது வழக்கம். 

இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது. அந்த வகையில், தற்போது பிரணிதா சுபாஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. 

Advertisement

Advertisement