தனது அழகு மற்றும் திறமை மூலம் தனக்கென வலிமையான அடையாளத்தை உருவாக்கிக் கொண்ட நடிகை பூஜா ஹெக்டே தற்போது மீண்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். சமீபத்தில் வெளியான அவரது புதிய போட்டோஷூட் சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரல் ஆகி வருகிறது.

பூஜா ஹெக்டே, பெரும்பாலும் நடிப்பில் மட்டுமல்லாமல், சமூக வலைத்தளங்களிலும் மிகவும் ஆக்டிவ்வாக இருந்து வருகிறார். தனது பயணங்கள், தினசரி வாழ்க்கை தருணங்கள் மற்றும் ஃபேஷன் போட்டோஷூட்களை இன்ஸ்டாகிராம் மற்றும் டுவிட்டர் போன்ற தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்த லேட்டஸ்ட் போட்டோஷூட்டில், பூஜா ஹெக்டே அவர் சென்ற இடங்களில் எடுத்த அழகிய புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். இதனுடன், அவர் வெளியிட்ட “Life update: Less scrolling, more living” என்ற பதிவும் ரசிகர்களுக்கு பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
Listen News!