• Jul 16 2025

5 தனிப் படை அமைத்து நடிகர் கிருஷ்ணா தேடுதல்...!சைபர் கிரைம் Department நாடிய பொலிஸார்..!

Roshika / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் கிருஷ்ணா . இவர் பல திரைப்படங்களில்  நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் தற்போது போதைப்பொருள் வழக்கில் இவருக்கும் தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில்  5 தனிப்படைகள் அமைத்து  தேடுதல் பணியில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


மேலும் நடிகர் கிருஷ்ணா கழுகு திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் . இவர் தனது நடிப்பின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றார். இந் நிலையில் நடிகர் ஸ்ரீகாந்தின் வாக்கு மூலத்தில் இவருக்கும் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகி இருந்த்து. இந்த நிலையில் நடிகர் கிருஷ்ணாவுக்கு   "பொலிஸில் அஜாராகக்கூறி நோட்டிஸ்" அனுப்பப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து அவர் காவல் நிலையத்திற்குவருகை தரப்படியால்  பொலிஸார் தேடுதல் பணியில்ஈடுபட்டு வருகின்றனர் .


இந்த நிலையில் நடிகர் கிருஷ்ணா படப்பிடிப்புக்கு கேரளா சென்று இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் அவருடைய தொலைபேசி ஸ்விட்ச் ஆஃப்  செய்து விடட படியால் பொலிஸார் சைபர் கிரைம்  Department  மூலம் அவர் இருக்கும் இடத்தை  அறிய முயற்சி எடுத்து வருகின்றனர். மேலும் கிருஷ்ணாவை பிடிப்பதற்கு 5 தனிப்படைகள் அமைத்து தேடுதலை பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை அறிந்த ரசிகர்கள் "திரைப்படங்களில் ஹீரோவாக நடிப்பவர்கள் சில நேரங்களில் நிஜத்தில் வில்லனாக மறுக்கின்றார்கள் " என்று தங்கள் கருத்துக்களை  சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். 


Advertisement

Advertisement