• Dec 17 2025

கர்ப்பமான அஞ்சலி.. வீட்டை விட்டு உடனடியாக வெளியேறிய முத்தழகு! எதிர்பாரா திருப்பத்தில் முத்தழகு சீரியல்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஹிட்டாக  ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் முத்தழகு. இந்த சீரியலை ரொம்பவும் பரபரப்பான கட்டத்தில் பூமி, முத்தழகையா? அல்லது அஞ்சலியையா..? யார் கூட இறுதி வரை வாழப் போறாருனு ஒரு டுவிஸ்ட்வோடையே  வச்சி இருக்காங்க. 

இந்த நிலையில், தற்போது வெளியான ப்ரோமோவில் முத்தழகு வீட்டை விட்டு போவதாக காட்டப்படுகிறது. அதன்படி, அஞ்சலி தான் கர்ப்பமாக இருப்பதை பூமி உட்பட அனைவருக்கும் சொல்லுகிறார்.


இதைக்கேட்டு அனைவரும் அதிர்ச்சியடைந்து நிக்கின்றனர். இதை தொடர்ந்து ரூம்க்கு போய் தனது உடுப்பு பெட்டியை எடுக்கும் முத்தழகிடம்இ என்ன பண்ணுறீங்க முத்தழகு என கேக்க, உங்க முத்தழகு செத்திட்டா, இனி உங்க வாழ்க்கையில திரும்பி வர மாட்டா என சொல்லி வீட்டை விட்டு கிளம்புகிறார்.



Advertisement

Advertisement