• May 21 2024

இசைப்புயல் ஏ. ஆர். ரகுமானின் மகன் பகிர்ந்த புகைப்படம்-குவியும் லைக்ஸ்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக கலக்கும் நடிகை நயன்தாராவும், முன்னணி இயக்குநர்களில் ஒருவரான விக்னேஷ் சிவனும் கடந்த 7 வருடங்களாக காதலித்து வந்தனர்.இந்நிலையில் இரு வீட்டார் சம்மதத்துடன் ஜூன் 9 இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுடைய திருமணத்திற்கு பிரபலங்களும் அரசியல்வாதிகளும் நண்பர்களும் மற்றும் நெருங்கிய குடும்ப உறவினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் திரைப்பிரபலங்கள் என்று சார்பில் பாலிவுட்டிலிருந்து நடிகர் ஷாருகான் திருமணத்தில் கலந்து கொண்டார்.

அப்போது அவருடன் பல கோலிவுட் பிரபலங்கள் புகைப்படங்களை எடுத்தனர்.அந்தவகையில் நடிகர் ஷாருக்கான் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் அவரது மகன் திருமணத்தில் கலந்துகொண்டு புகைப்படம் எடுத்தனர்.

அந்த புகைப்படத்தை இசைப் புயலின் மகன் அமீன் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement