• May 11 2024

பிரபல நடிகரின் படத்தை மட்டும் 15தடவைக்கு மேல் பார்த்திருக்கும் சிவகார்த்திகேயன்-யாருடைய படம் தெரியுமா..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து இன்று வரை முதலிடத்தில் இருப்பவர் நடிகர் ரஜனிகாந்த்.அவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் பிளாக்பஸ்டராக அமைந்து விடும்.

இவ்வாறுஇருக்கையில் ஷங்கரும் ரஜினிகாந்தும் இணைந்து எந்திரன் மற்றும் 2.0 ஆகிய பிரம்மாண்ட படங்களை உருவாக்கினார்கள்.

சிவாஜி ரிலீஸாகி 15 ஆண்டுகளை தற்போது நிறைவு செய்துள்ளது. அதைக்கொண்டாடும் விதமாக AVM நிறுவனம் சமூகவலைதளப் பக்கத்தில் பல சுவாரஸ்யமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பகிர்ந்து வருகிறது.

இயக்குநர் ஷங்கர் நேற்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து அந்த புகைப்படத்தை இணையத்தில் பகிர, அது வைரலானது.

இவ்வாறுஇருக்கையில் நடிகர் சிவகார்த்திகேயன், சிவாஜி படத்தை 15 தடவைக்கு மேல் பார்த்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து அவர், சிவாஜி படத்தை தியேட்டரில் 15 தடவைக்கு மேல் பார்த்திருக்கிறேன்.

அது ஒரு அற்புதமான அனுபவம்… ரஜினி சாரின் சிறந்த படங்களில் சிவாஜியும் ஒன்று. அப்படத்தில், ரஜினி சாரின் நடை,ஸ்டைல் ஆகியவற்றில் சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தார் . சினிமாவில் இந்த மறக்க முடியாத படத்தைக் கொடுக்க ஷங்கர் சாருக்கும், ஏவிஎம் தயரிப்பு நிறுவனத்திற்கும் நன்றி எனத் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement