• Nov 21 2025

நல்ல படத்தை மக்கள் கொண்டாடுவது உறுதி!கமல்காஷனின் புதிய சமூகவலைத்தள பதிவு..

Mathumitha / 1 year ago

Advertisement

Listen News!

கமல் காஷன் தயாரிப்பில் இராணுவ தளபதி முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றினை மையமாகக்கொண்டு உருவாக்கப்பட்ட  அமரன் திரைப்படமானது நேற்றைய தினம் திரையரங்குகளில் வெளியாகி இன்று உலகளவில் 42 கோடிக்கும் அதிகமான வசூலினை பெற்றுள்ளது.


முதன்முறையாக சாய்பல்லவி மற்றும் சிவகார்த்திகேயன் இணைந்துள்ள இப்படம் சிவகார்த்திகேயனின் சினிமா வரலாற்றில் ஒரே நாளில் இத்தனை கோடி வசூலா என வாயை பிளக்க வைத்துள்ளது.


இந்நிலையில் தற்போது கமல்காசன் அவர்கள் சமூகவலைத்தளமொன்றில் "நல்ல படத்தை மக்கள் கொண்டாடுவார்கள் எனும் எனது நம்பிக்கை உறுதியாகியுள்ளது அதுமட்டுமல்லாமல் ரசிகர்களுக்கு என் நன்றிகள்"என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement