• Nov 21 2025

நிவின் ,காவேரி காதலிக்கும் போது எடுத்த வீடியோவை போட்டுக்காட்டிய பசுபதி- விஜய் எடுக்கப்போகும் முடிவு என்ன?-Mahanadhi Promo

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் மகாநதி. இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கப் போகின்றது என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் காவேரிக்கும் விஜய்க்கும் திருமண வரவேற்பு விழா நடைபெறுகின்றது. இதற்கு காவேரியின் குடும்பத்தினருடன் நிவினும் வந்து நிற்கின்றார்.அப்போது அங்கு வரும் பசுபதி விஜய்கு ஒரு கிப்ட் கொடுக்கின்றார்.

அதாவது நிவினும் காவேரியும் காதலிக்கும் போது எடுத்த வீடியோவைக் குறும்படமாகப் போட்டுக் காட்டுகின்றார். இதைப் பார்த்த விஜய் அதிர்ச்சியடைந்து காவேரியைப் பார்க்கின்றார்.

காவேரியும் அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைகின்றது. இனி விஜய் என்ன முடிவு எடுப்பார் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Advertisement

Advertisement