• Dec 06 2024

கவர்ச்சி தேசமாகிய விஜய் ரீல் மகள்! நம்ம கோட் ஜீவிதாவா இது! வாய் பிளக்கும் ரசிகர்கள்!

subiththira / 4 weeks ago

Advertisement

Listen News!

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த கோட் திரைப்படம் ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த படத்தில் பல முன்னணி பிரபலங்கள் பலர் நடித்திருந்தனர். இந்நிலையில்  படத்தில் விஜய்யின் மகளாக ஜீவிதா எனும் கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் அபியுக்தா மணிகண்டன். 


ஒளிப்பதிவாளர் மணிகண்டனின் மகளான அபியுக்தா கோட் படத்தில் நடித்து அசத்திய நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏகப்பட்ட போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். ஏகப்பட்ட இளம் ரசிகர்களை கவர்ந்து வரும் அபியுக்தா அடுத்தடுத்து கோலிவுட்டில் பல படங்களில் கமிட்டாகி நடிக்க வேண்டும் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர். 

d_i_a


விஜய்யின் கோட் படத்தில் அபியுக்தா மணிகண்டனுக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்த நிலையில், தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு நடித்துள்ளார். படத்தின் கிளைமேக்ஸ்சில் அருமையாக நடித்திருப்பார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அபியுக்தா மணிகண்டன் உள்ளாடை மற்றும் ஜீன்ஸ் அணிந்துக் கொண்டு தற்போது வெளியிட்டுள்ள வீடியோவை பார்த்த ரசிகர்கள் நம்ம கோட் பட ஜீவிதாவா இது? என வாயை பிளக்க ஆரம்பித்து விட்டனர். 



Advertisement

Advertisement