• May 18 2026

வைரலாகும் நக்‌ஷத்ராவின் புதிய லுக்.!

shali / 1 month ago

Advertisement

Listen News!

பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்தும், தனது சுறுசுறுப்பான தொகுப்பாளர் திறமையாலும் ரசிகர்களின் மனதில் தனித்த இடம் பிடித்தவர் நக்‌ஷத்ரா. குறிப்பாக Sun TVயில் ஒளிபரப்பான பல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக செயல்பட்டு, குடும்ப ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றார்.


சமூக வலைத்தளங்களிலும் நக்‌ஷத்ரா மிகவும் ஆக்டிவாக இருப்பவர். குறிப்பாக Instagramவில் அவரை ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் பின்தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. அடிக்கடி தனது புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் தினசரி வாழ்க்கை சம்பந்தமான அப்டேட்களை பகிர்ந்து ரசிகர்களுடன் நெருக்கமாக இருந்து வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் அவர் பகிர்ந்துள்ள புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. ரசிகர்கள் அந்த படங்களுக்கு அதிகளவில் லைக்குகளையும், கமெண்டுகளையும் கொடுத்து வருகிறார்கள். சிலர் அவரது அழகையும் ஸ்டைலையும் பாராட்ட, இன்னும் சிலர் அவரது புதிய லுக்கை குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த வகையில், நக்‌ஷத்ராவின் ஒவ்வொரு பதிவும் சமூக வலைதளங்களில் விரைவாக பரவி, அவரது ரசிகர் ஆதரவை மீண்டும் நிரூபித்து வருகிறது.

Advertisement

Advertisement