• Sep 28 2025

விஜயாவின் திட்டத்தை முறியடித்த முத்து... கோபத்தில் கோகிலா..! சிறகடிக்க ஆசை promo.!

subiththira / 6 days ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை இன்றைய promoவில் ரத்த தானம் கொடுக்கப்போகும் விஜயாவைப் பார்த்து செய்தியாளர்கள் உங்களுக்கு எப்புடி ரத்த தானம் பண்ணனும் என்று தோணிச்சு என்று கேட்கிறார்கள். அதுக்கு விஜயா ரத்தம் கொடுக்கிற எல்லாருமே ஒரு தாய்க்கு சமன் என்கிறார்.


பின் முத்து பார்வதி கிட்ட அம்மாக்கு எப்படி அந்த டாக்டர் பட்டம் கிடைக்கும் என்று கேட்கிறார். அதுக்கு பார்வதி என்ட friend கோகிலா சமூக சேவை செய்யுறவங்களுக்கு டாக்டர் பட்டம் கொடுக்கிறாள் என்று சொல்லுறார்.


இதனை அடுத்து முத்து மீனா கிட்ட போய் அம்மா டாக்டர் பட்டத்தை ஏமாத்தி வாங்கப்பாக்கிறாங்க அதை எப்புடியாவது தடுக்கணும் என்று சொல்லுறார். மறுபக்கம் விஜயா செய்த சமூக சேவையைப் பார்த்து கோகிலா பாராட்டுறார்.


அந்த நேரம் பார்த்து முத்து அங்க போய் நீங்க தானா அம்மாவுக்கு டாக்டர் பட்டம் கொடுக்கப் போறீங்க அதுக்கு முதல் இந்த வீடியோவை பாருங்க என்று முத்து தான் எடுத்த வீடீயோவை கோகிலாவுக்கு காட்டுறார். அதைப் பார்த்த கோகிலா என்னை ஏமாத்தப்பாக்குறீங்களா என்று சொல்லிட்டு அங்கிருந்து கிளம்புறார். அதைப் பார்த்த விஜயா கோபப்படுறார்.  

Advertisement

Advertisement