மலையாள திரைப்படங்களின் மூலம் தன் கேரியரை துவங்கி, அதனை வெற்றிகரமாக தமிழ் சினிமாவிலும் பரப்பியுள்ள நடிகை மாளவிகா மோகனன், தற்போது ஒரு ஸ்டைலிஷ் குயினாக மாறியுள்ளார். 2021-ல் விஜய்யுடன் நடித்த "மாஸ்டர்" படம் அவருக்கு தமிழில் பெரிய அடையாளத்தை ஏற்படுத்தியது.
அந்தப் படத்துக்குப் பிறகு தமிழில் மட்டும் அல்லாமல் தென்னிந்திய சினிமா ரசிகர்கள் மத்திலும் அவர் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி இருந்தார்.
சமீபத்தில், இணையத்தில் வெளியான ஒரு புகைப்படம் மூலம் மாளவிகா மோகனன் மீண்டும் ஒரு முறை சமூக ஊடகங்களில் டிரெண்டாகி வருகிறார். இந்த புகைப்படங்களில், அவர் அணிந்திருந்த ஸ்டைலிஷ் பிளாக் ஜீன்ஸ் மற்றும் டைட் டி-ஷர்ட்டினைப் பார்த்த ரசிகர்கள் பாராட்டியுள்ளனர்.
மாளவிகா அணிந்திருந்த பிளாக் கலர் உடை, ஒரு கிளாஸியான தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மாளவிகா மோகனனின் இந்த புதிய புகைப்படங்கள் வெளியானதும், சமூக ஊடகங்களில் ரசிகர்கள் அவரை பாராட்டும் வகையில் பல கருத்துகளையும் மீம்ஸ்களையும் பகிர்ந்து வருகின்றனர்.
Listen News!