• Jan 18 2025

என் உயிர் தோழி உன் உயிர் காப்பேன்... வைரலாகும் மாயாவின் டுவிட் பதிவு...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 7ல் போட்டியாளராக 3வது இடம் பிடித்த மாயா, தனது டுவிட்டரில் பிக் பாஸ் போட்டியாளர்களை டேக் செய்து போஸ்ட் செய்துள்ளார்.


அர்ச்சனா குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு செய்தியை வெளியிட்டு இருந்த மாயா தற்போது பிக் பாஸ் சீசன் 7 போட்டியாளர்களாக பங்கு பற்றி மாயா உடன் நல்ல நண்பர்களாக இருந்த பூர்ணிமா, ஜோவிகா, விக்ரம், அக்ஷயா, நிக்சன், விஜய், விசித்ரா, அனன்யா ஆகியோரை டேக் செய்து இவ்வாறு பதிவிட்டுள்ளார்.


அதாவது  நீ செய்த நட்பேலாம் நான் செய்த அன்பின் பலன். இவ்விடமும் அவ்விதமே. உங்களாலும், உங்கள் அன்பாலும், உங்கள் பெருந்தன்மையாலும் நான் இங்கே இருக்கிறேன். மகிழ்ச்சிக்கு நன்றி என்னை புரிந்து கொண்டதற்கு நன்றி. ஒரு தோழி ஆக இருந்து உன் உயிர் காப்பேன் என்று பதிவிட்டுள்ளார்.  

Advertisement

Advertisement