• May 09 2024

பிக் பாஸ் டைட்டிலை விட மாயாவுக்கு கிடைத்த கௌரவம்! வேர்ல்ட் பேமஸ் ஆகிட்டாங்க போல..?

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7இல் பங்குபற்றிய மாயா கிருஷ்ணன், பிக் பாஸ் டைட்டிலை வின் பண்ணுவார் என பல்வேறு ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனாலும், அவருக்கு 2ண்ட் ரன்னர் அப் தான் கிடைத்தது.

எனினும், பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த மாயாவுக்கு, டைட்டில் வின்னரை விட மேள தாளங்களுடன் அமோக வரவேற்பு கிடைத்து.

இவர் ஒரு மேடை நாடக நடிகர். மேடை நாடகங்களில் நடிப்பதில் அதிகம் ஆர்வம் கொண்டவர். மாயா ஒரு சில படங்களில் நடித்து இருந்தாலும், இவரை ரசிகர்கள் மத்தியில் பிரபல படுத்திய படம் என்றால் அது கண்டிப்பாக கமல் நடித்த விக்ரம் திரைப்படம் தான். குறித்த படத்தில் சின்னதாக ரோலில் நடித்திருந்தாலும் ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன்வசம் ஈர்த்துள்ளார் மாயா. 


மாயாவுக்கு நடிப்பில் மட்டும் இல்லை, அதையும் தாண்டி பல்வேறு திறமைகளை தன்வசம் வைத்துள்ளார்.

இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டில் அவர் பாடிய பாடலொன்று வைரலாகி, ஸ்மார்ட் போனில் ப்ளை லிஸ்ட்க்குள் சேர்ந்துள்ளது.

தற்போது, பிக் பாஸ் கப்பு என்ன கப்பு, இதல்லவோ சாதனை என மாயாவின் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement