• Apr 17 2026

யாரும் எதிர்பாராத நேரத்தில் மாயாவுக்கு கிடைத்த ஷாக்..! கண்ணே கலங்கிடுச்சு.. வெளியான வீடியோ

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியானது ஆரம்பித்து தற்பொழுது 80 நாட்களைக் கடந்து, வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகின்றது.

தற்போது, பிக் பாஸ் சீசன் 7 இல் இந்த வாரம் பிரீஸ் டாஸ்க் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 


பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களின் உறவினர்கள் வருகை தந்த நிலையில், அதில் இன்று ரவீனாவின் உறவினரும் உள்ளே வருகை தந்துள்ளனர்.


இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டிலுள்ள தனது மகளை பார்க்க மாயாவின் அம்மா வந்துள்ளார்.

பிக் பாஸ் வீட்டிற்குள் தனது அம்மா வருவதை பார்த்த மாயா, ஓடிப்போய் கட்டியணைத்துக் கொள்கிறார். குறித்த வீடியோ தற்போது வைரல் ஆகியுள்ளது.


Advertisement

Advertisement