• Mar 14 2025

கீர்த்தி சுரேஷ் திருமணத்தில் மாளவிகா மோகனன் அழகிய சேலையில்: வைரலாகும் புகைப்படங்கள்!

Mathumitha / 3 months ago

Advertisement

Listen News!

பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் தொழிலதிபர் ஆன்டனி அவர்களை காதலித்து தற்போது திருமணம் செய்து கொண்டுள்ளார்.இவரது திருமணம் சிறப்பாக முடிவடைந்துள்ள நிலையில் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் இந்நிலையில் தற்போது திருமண நிகழ்வில் அவரது நெருக்கமான தோழி மற்றும் பிரபல நடிகையான மாளவிகா மோகனன் கலந்து கொண்டு இவ்விழாவுக்கு செம்ம கலர்ஃபுல் ஆரம்பத்தை கொடுத்துள்ளார்.


அழகிய சேலையில் மாளவிகா மோகனன் காணப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. சினிமா பிரபலங்கள் பலரும் இவ் நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர் இப்போது மாளவிகா மோகனனின் பாரம்பரிய உடை மற்றும் நேர்த்தியான தோற்றம் திருமண நிகழ்வினை உயர்த்தியுள்ளது. கீர்த்தி மற்றும் மாளவிகா இருவருக்கும் திரையுலக நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.



Advertisement

Advertisement