• Jan 16 2026

மாலை தீவில் மதுமிதா... எதிர்நீச்சல் சீரியல் குடும்ப குத்து விளக்கின் அரைகுறை ஆடை வீடியோ...

subiththira / 2 years ago

Advertisement

Listen News!

சன் தொலைக்காட்சியில் பரபரப்பின் உச்சமாக ஒளிபரப்பாகி வருகிறது எதிர்நீச்சல் சீரியல். பல ரசிகர்களை உருவாக்கியுள்ளது. இயக்குனர் திருச்செல்வம் இயக்கத்தில் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர் பெண்களை மையப்படுத்தி அதாவது குணசேகரன் வீட்டு பெண்களை சுற்றி கதை நகர்ந்து வருகிறது. 


தற்போது இந்த தொடரில் அப்பத்தா இறப்பிற்கு யார் காரணம் என்பதை தெரிந்துகொள்ள ஜனனி வழக்கு தொடர இப்போது அதன் விசாரணைக்காக குணசேகரனை போலீசார் கைது செய்கிறார்கள். இன்று வந்த புரொமோவில், குணசேகரன் கடும் கோபத்தோடு விசாரணைக்கு செல்ல வீட்டில் ஒரு அதிரடி விஷயங்கள் நடக்கிறது. 


குடும்ப நிகழ்ச்சியாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரமாக ஜனனி என்ற கதாபாத்திரத்தில் சின்னத்திரை நடிகை மதுமிதா நடித்து வருகிறார். இவர் அண்மையில் தனது இன்ஸ்டாவில் மாலத்தீவில் அரைகுறை ஆடையில் தனது தோழியுடன் ஆட்டம் போட்ட வீடியோவை வெளியிட சில ரசிகர்கள் லைக்ஸ் குவித்தாலும், அட என்னமா ஜனனி இது என கமெண்ட் செய்கிறார்கள். 

இந்தோ அந்த வீடியோ. 


 

Advertisement

Advertisement