• Jan 19 2025

விண்ணைத்தாண்டி வருவாயா மற்றும் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்த புகழ் நடிகை காலமானார்...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் நடித்தாலும் மலையாளத்தில் ஏகப்பட்ட படங்கள் நடித்து பிரபலமானவர் தான் சுப்புலட்சுமி. அந்த காலத்தில் இருந்து படங்கள் நடிக்கும் இவர் தமிழில் விண்ணைத்தாண்டி வருவாயா, அம்மணி, பீஸ்ட் போன்ற தமிழ் படங்களில் நடித்து பிரபலமானவர்.


பல படங்களில் பாட்டி வேடத்தில் நடித்து பிரபலமான நடிகரும் இசைக்கலைஞருமான ஆர்.சுப்பலட்சுமி வியாழக்கிழமை காலமானார். அவளுக்கு வயது 87.


சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் நேற்று இரவு கொச்சியில் தனது வீட்டில் உயிரிழந்துள்ளார். இவரின் ஆன்மா சாந்தி அடைய பிராத்திப்போம்.

Advertisement

Advertisement