• Mar 23 2023

அழகு தேவதையாய் ஜொலிக்கும் KGF பட நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி! லீக்ஸுகளை அள்ளிக்குவிக்கும் ரசிகர்கள்!

Jo / 2 weeks ago

Advertisement

Listen News!

KGF படத்தில் நடித்ததன் மூலம் தனக்கென ஒரு ரசிகர்களின் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி. தனது நடிப்பு திறமையால் ரசிகர்களை கவர்வது மட்டுமின்றி, கண்ணை கவரும் புகைப்படங்களை வெளியிட்டு சமூக வலைத்தளத்தை ஆக்டிவாக வைத்திருக்கிறார்.

சமீபத்தில், அவர் தனது போட்டோஷூட்டில் இருந்து சில புகைப்படங்களை இன்ஸ்டகிராமில் வெளியிட்டுள்ளார். அதில் வெள்ளை நிற உடை அணிந்து ஜெமினி பட ஸ்டிலுடன் முத்தம் கொடுப்பது போல கலக்கலான போஸ் கொடுத்திருந்தார். 

இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருவதோடு ரசிகர்கள் அற்புதம்…அழகு தேவதை… என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

தற்போது, டாக்டர் சைலேஷ் கோலனு எழுதி இயக்கி வரும் சைன்தவ் என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் டகுபதி வெங்கடேஷ் கதாநாயகனாக நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement