• Jul 25 2025

வாளை கையில் திணித்த தொண்டர் வாங்க மறுத்த கமல்...!கோவத்தின் உச்சதில் கமல்...!

Roshika / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின்  தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருவர் கமல்ஹாசன். இவர்  பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளார். இந்த நிலையில் தற்போது அரசியல்  கட்சியில் தலைவராக செயட்ப்பட்டு வருகின்றார்.இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது. 


கமல் ஹாசன் அவர்கள் ராஜா சபா எம்பியாக தேர்வு செய்யப்பட்ட நிலையில் இன்று அவரது கட்சியில் இருக்கும்  நிர்வாகிகளையும் தொண்டர்களையும்  தலைமை அலுவலகத்தில்  சந்திப்பதற்குவருகை தந்துள்ளார் . இந்த  நிலையில் பொதுவாகவே பரிசு பொருட்களை வாங்குவதை கமலதஹாசன் மறுத்து விடுவார்.  அந்த பரிசு பொருட்களுக்கு பதிலாக புத்தகங்களாக கொடுங்கள் அவற்றை நாம் மற்றவர்களுக்கு அறிவினை பரிமாற்ற முடியும் என்று கூறி அவர் அதுபோல புத்தகங்களை மறுக்காமல்  வாங்குகின்றவர்.  


இந்த நிலையில் கட்சியில் தொண்டரும் கமல் ஹாசனின் ரசிகருமான ஒருவர்  அவரது கையில் வாள் ஒன்றினை பரிசாக கையில் கொடுக்க  அதனை கையில் வாங்க மறுத்துள்ளார்.  மேலும் கமல் அந்த வாளை கீழே வைக்கும்படி கூறிய பிறகும் கூட அவர் அதற்கு பணியாமல் தொடர்ந்து அதனை கைகளிலே வைத்திருந்தன் காரணமாக கோபம் அடைந்துள்ளார்  . மேலும் அந்த வாளை அவரிடமிருந்து போராடி வாளை  அகற்றியுள்ளனர். இந்த செய்தி குறித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருவதுடன் ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.  


Advertisement

Advertisement