• Jul 26 2025

" ஜனநாயகன்" பட சூப்பர் அப்டேட்..! ரசிகர்களுக்கு விஜயின் பிறந்தநாள் பரிசு..என்ன தெரியுமா?

Mathumitha / 1 month ago

Advertisement

Listen News!

இயக்குநர் h .வினோத் இயக்கத்தில் விஜய் ,பூஜா ஹெட்ஜ் ,பொப்பி தியோல் நடிப்பில் அடுத்த ஆண்டு பொங்கல் அன்று வெளியாகவுள்ள திரைப்படம் "ஜனநாயகன் " மேலும் விஜய் தேர்தலில் களமிறங்கி இருப்பதால் இது அவரது இறுதி படம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு அரசியல் பின்னணியில் உருவாகி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.


இந்த நிலையில் தற்போது வருகின்ற 22 ஆம் தேதி அவரது பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் டீஸர் வெளியாகும் என பல வதந்திகள் பரவி வந்துள்ளது. இதன் காரணமாக படக்குழு வட்டாரங்கள் இந்த விடயம் குறித்த ஒரு செய்தியினை வெளியிட்டுள்ளது.


அதாவது விஜயின் பிறந்தநாள் அன்று டீஸர் வெளியாக போவதில்லை அதற்கு பதிலாக படத்தின் வீடியோ கிளிம்ஸ் ஒன்றினை வெளியிட தீர்மானித்து இருப்பதாக அதிகாரபூர்வ செய்தி ஒன்றினை படக்குழு வெளியிட்டுள்ளது.

Advertisement

Advertisement