தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான ஜோதிகா, சமீபத்தில் நடந்த ஒரு முக்கியமான திரைப்பட விழாவில் ரெட் கார்ப்பெட்டில் நடந்து வரும்போது தனது அழகிய தோற்றத்தால் அனைவரையும் மிரளவைத்துள்ளார். ஜோதிகா அதில் கருப்பு நிற ஆடை அணிந்து ஸ்டைலான நடையுடன் மிகவும் அழகாக காட்சியளித்திருந்தார்.
விழாவில் விருந்தினராகக் கலந்து கொண்ட ஜோதிகா அழகாக ஜொலித்தபடி நடந்து வந்ததைக் கண்ட ரசிகர்களும் பிரபலங்களும் மெய்மறந்து நின்றனர். கவர்ச்சியில்லாத அழகு எனும் அழுத்தமான புரிதலை மையமாகக் கொண்டு அவர் நடந்த அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிவருகின்றது.
“ஜோதிகாவை பாத்தவுடனே ரசிகர்கள் என்ன அழகுடா வர்ணிக்க வார்த்தையில்லை..!” என இணையத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர். ஜோதிகா அணிந்திருந்த ஆடை வெறும் நிறம் மட்டுமல்ல, அது டீசென்ட்டாகவும் கட்டுப்பாடுடனும் காணப்பட்டது. மேலும் இவ்வளவு வயசிலும் இப்படி ஒரு அழகில் இருப்பதற்கு எந்த நடிகையாலும் முடியாது. அந்தவகையில் ஜோதிகா சினிமாத் துறைக்குக் கிடைத்த பொக்கிஷம் என்றும் சிலர் கூறியுள்ளனர்.
Listen News!