• Dec 07 2024

நீதிமன்றத்தில் ஆஜரான ஜெயம் ரவி! விவாகரத்து தொடர்பில் எடுத்த அதிரடி முடிவு!

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

முன்னணி நடிகர் ஜெயம்ரவி தன்னுடைய மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாகக் ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்த விடையம் சோசியல் மீடியாவில் பெரும் புயலை கிளப்பியது. இதைத்தொடர்ந்து மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கேட்டு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று குடும்பநல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. 

Aarti DELETES photos with Jayam Ravi and kids from Instagram as Ponniyin  Selvan actor announces divorce | PINKVILLA

ஆர்த்திடம் இருந்து ஜெயம் ரவி விவாகரத்து கேட்ட நிலையில் ஆர்த்தி உடனே ஜெயம் ரவியிடம் தனிமையில் பேசவேண்டும் விவாகரத்து முடிவை ஜெயம் ரவி தன்னிச்சையாக எடுத்துள்ளார் என்றும், அது என் ஒப்புதல் இல்லாமல் தன்னிச்சையாக எடுக்கப்பட்டது. இந்த விவாகரத்தில் எனக்கு உடன்பாடு இல்லை என்றும் கூறியிருந்தார். 

d_i_a

Jayam Ravi & Aarti Ravi divorce: Actor's estranged wife makes shocking  revelations about their separation announcement, “decision is purely  one-sided… false public narrative”

ஜெயம் ரவி- ஆர்த்தி விவாகரத்து வழக்கு இன்று சென்னை மூன்றாவது குடும்ப நல நீதிமன்ற நீதிபதி தேன்மொழி முன் விசாரணைக்கு வந்தது. இதில் ஜெயம் ரவி, நேரில் ஆஜராகி இருந்தார்.ஆர்த்தி காணொலி காட்சி மூலமாக ஆஜராகி இருந்தார். இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி, இருவருக்கும் இடையேயான பிரச்சினை தொடர்பான முடிவு இன்றைய தினமே தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி தேன்மொழி உத்தரவிட்டுள்ளார்.


Advertisement

Advertisement