• Oct 02 2025

புது லுக்கில் மின்னும் ஜனனியின் போட்டோஷூட்...! இன்ஸ்டாவில் வைரலாகும் புகைப்படங்கள்...!

Roshika / 2 months ago

Advertisement

Listen News!

இலங்கையைச் சேர்ந்த நடிகை மற்றும் நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஜனனி, தமிழ் ரசிகர்களிடையே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு புகழ்பெற்ற அவர், விஜய் நடித்த லியோ திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரம் செய்தாலும், பெரும் கவனம் பெற்றார்.


தற்போது உசுரே படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில், சமீபத்தில் அவர் நடத்திய போட்டோஷூட் சமூக ஊடகங்களில்  வைரலாகி வருகிறது. கறுப்பு மற்றும் வெள்ளை உடையில், ஸ்டைலிஷ் லுக் மற்றும் நவீன பார்வையில் ஜனனி மின்னும் இந்த புகைப்படங்கள், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. 


இந்த புகைப்படங்கள் வெளியான சில நிமிடங்களிலேயே Instagram மற்றும் Facebook-ல் வைரலாகி, நூற்றுக்கணக்கான லைக்குகளையும் கமெண்டுகளையும் பெற்று வருகிறது. ரசிகர்கள், “நீங்கள்  வளர்ந்து வருகிறீர்கள்” என்று பாராட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது. ஜனனியின் இந்த லுக், அவரது திரை பயணத்தில் இன்னொரு முக்கியமான படியாகவே பார்க்கப்படுகிறது.





Advertisement

Advertisement