தமிழ் சினிமாவில் கடந்த மூன்று தசாப்தங்களாக சிகரம் தொட்ட நடிகர் தளபதி விஜயின் குடும்பம் எப்போதும் ரசிகர்களிடையே கவனிக்கப்பட்டு வருகின்றனர். இப்போது அந்த கவனம் அவருடைய மகன் ஜேசன் சஞ்சய் மீது திரும்பியுள்ளது.
இன்றைய தினம் (ஜூலை 26, 2025) ஜேசன் சஞ்சய் தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இது சாதாரணமாக இல்லாமல், அவர் தற்போது இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் பொழுதாக இருக்கிறது என்பதால், இவ்வாண்டு பிறந்த நாள் அவருக்கு சிறப்பானதாக காணப்படுகிறது.
இதனை முன்னிட்டு, ஜேசன் இயக்கும் படத்தில் ஹீரோவாக நடித்து வரும் நடிகர் சுந்தீப் கிஷன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “Happy birthday to my director man…” என பதிவு செய்து வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த பதிவு ரசிகர்களிடையே தற்போது வைரலாகி வருகிறது.
Happyy Birthday to My Director Man & God Gifted Little Bro @official_jsj 💙
Such a blessing to be around your Pure Hearted Enthusiasm & Calm everyday … the world shall See/Celebrate your hardwork , sincerity & Originality very soon & I shall be the Proudest Brother 🤗Cheers to… pic.twitter.com/GpUEE6D5Di
Listen News!