• Aug 25 2025

அழகோ அழகு அவள் கண் அழகு... இன்ஸ்டாவில் வைரலான ஜனனியின் லேட்டஸ்ட் வீடியோ.!

subiththira / 1 hour ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் மூலம் பிரபலமாகி மக்கள் மனதை வென்றவரே நடிகை ஜனனி. இவர் இதனைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியான "லியோ" படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 


இவர் தமிழ் சினிமாவின் புதிய தலைமுறையில் மெருகேற்றி பிரதிபலிக்கும் நடிகைகளில் ஒருவராகவும் காணப்படுகின்றார். அவரது திறமையான நடிப்பு, நேர்மையான புன்னகை மற்றும் சமூக வலைத்தள கிரியேட்டிவிட்டியால், அவர் லட்சக்கணக்கான ரசிகர்களைக் கவர்ந்துள்ளார்.


அத்தகைய ஜனனி புதிய புகைப்படங்கள்,  வீடியோக்கள் மூலம் ரசிகர்களோடு தொடர்புவைத்துள்ளார். சமீபத்தில், ஜனனி தனது Instagram பக்கத்தில் புதிய வீடியோவை பதிவிட்டார். இது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், அவர் கியூட்டா எக்ஸ்பிரசன் கொடுத்துள்ளார். 


Advertisement

Advertisement