• Jan 18 2025

திடீரென காணாமல் போன ஜேக்குலின்! படு டென்ஷனில் பெண்கள் அணி!

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும் விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியானது தற்போது கொஞ்சம் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. 18 போட்டியாளர்களுடன் ஆரம்பித்த இந்த நிகழ்ச்சியில் இருந்து 4 பேர் வெளியேறிய நிலையில் 6 வையில் கார்ட் போட்டியாளர்கள் உள்ளே வந்துள்ளார்கள். 


வையில் கார்ட் போட்டியாளர்கள் வந்து ஒரு வாரம் கடந்துள்ள நிலையில் பெண்கள் அணியில் இருந்து ஒருவரை ஆண்கள் அணிக்கு அனுப்ப வேண்டும் யாரை அனுப்புவது என்று பெண்கள் அனைவரும் இருந்து கதைத்து கொண்டு இருக்கிறார்கள். அதில் ஆனந்தி போகவேண்டும் என்று இருக்கிறது காரணம் ஆனந்தித்தான் பெண்கள் அணியை லீட் பன்னுராங்கனு ஒரு எண்ணம் இருக்கு என்ற கருத்து முன் வைக்கப்படுகிறது. 


அன்ஷித்தா மற்றும் சாச்சனா ரியா போனா நல்லா இருக்கும் என்று தோணுது என்று கூறுகிறார்கள். அதற்கு ரியா இது ருஷ்யாளான வீக் இந்த வீக் போகணுமான்னு யோசிக்கிறேன் என்று சொல்கிறார். இந்த வாரம் போனாதான் உனக்கு பாதுகாப்புன்னு சொல்லுறேன் என்றும் கருத்து வைக்கப்படுகிறது.  ரியாக்கு போகணும்னு தோணுனா போங்க என்று சொல்கிறார்கள். 

d_i_a


இது மண்டையை கழுவுவது கிடையாது நம்ம டீம்க்காக ஒரு பாய்ன்ட் சொல்லுறேன் இது மண்டைய கழுவுறது கிடையாது என்று அன்ஷித்தா கூறுகிறார். ஒரு வாரம் விளையாடிய ஜேக்குலின் காணாம போய்ட்டா வையில் கார்ட்ல வந்த நாங்க என்னவோம் என்று வையில் கார்ட் போட்டியாளர்கள் கதைக்கிறார்கள். இதனால் இன்னும் முடிவு ஒழுங்காக எடுக்கப்படவில்லை  யார் ஆண்கள் அணிக்கு செல்வார்கள் என்று தெரியவில்லை பொறுத்திருந்து பார்ப்போம்.   

Advertisement

Advertisement