• Feb 23 2025

பட வாய்ப்பு கிடைக்கலன்னு இப்படியா? எல்லைமீறிய கவர்ச்சியில் பூஜம் பாஜ்வா

Aathira / 2 weeks ago

Advertisement

Listen News!

கடந்த 2005ஆம் ஆண்டில் தெலுங்கு படத்தின் மூலம் சினிமாத்துறைக்கு அறிமுகமானவர் தான் பூஜம் பாஜ்வா. இவர் தமிழ், மலையாளம், கன்னடம் உள்ள பலமொழிகளிலும் நடித்து பிரபலமானார். இவருக்கு என்றே மிகப்பெரிய ரசிகர் கூட்டம் காணப்பட்டது.

2028 ஆம் ஆண்டு ஹரி இயக்கத்தில் வெளியான சேவல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிலும் அறிமுகமானார். தனது முதலாவது படத்திலேயே அதிகளவான ரசிகர்களையும் அதிகளவான பாராட்டுகளையும் பெற்றார். 

அதன் பின்பு தெனாவட்டு, துரோகி, ஆம்பள, கச்சேரி ஆரம்பம், ரோமியோ ஜூலியட், அரண்மனை 2 ஆகிய பல படங்களில் நடித்தார்.


இறுதியாக ஜிவி பிரகாஷ் உடன் இணைந்து குப்பத்து ராஜா என்ற படத்தில் நடித்திருந்தார். அதற்குப் பிறகு பூஜம் பாஜ்வாவுக்கு பெரிதாக பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இதற்காக தனது உடலை குறைத்து சிக்கன தோற்றத்திற்கு மாறினார்.


சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் பூஜம் பாஜ்வா, பட வாய்ப்புக்கள் ஏதும் கிடைக்காத நிலையில் தாராளமாக கவர்ச்சி காட்டி போட்டோஷூட் எடுத்து வருகின்றார். அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டு இளம் ரசிகர்களை தன் வசப்படுத்தியுள்ளார்.

இந்த நிலையில், தற்போது பூஜம் பாஜ்வா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் தாராளமாகவே தனது இடுப்பை காட்டி அவர் வெளியிட்ட போட்டோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றனர்.

Advertisement

Advertisement