• Apr 23 2025

90s குயினுக்கு இந்த நிலைமையா? கிரிக்கெட் மைதானத்தில் சேர் கேளாக மாறிய ஜெனிலியா!படவாய்பில்லாட்டி இப்பிடிதான்!

Nithushan / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த குயூட்  ஹீரோயின் ஜெனிலியா ஆவார்.  தனது குழந்தைத்தனமான நடிப்பினால் அந்த காலத்தில் முன்னனி நடிகைகளான சிம்ரன் , அசின் போன்ற நடிகைகளையே ஓரம்கட்டி குறிப்பிட்ட காலத்தில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் வலம் வந்தார்.


தமிழில் பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் சினிமா துறைக்குள் வந்த இவர் தொடர்ந்து ஹிந்தி , கன்னடம் , தெலுங்கு என பல மொழித்திரைப்படங்களிலும் நடித்து வந்தார். விஜய் , தனுஷ் , ஜெயம்ரவி என பல முன்னணி நடிகர்களுடனும் நடித்த இவர் ஜெயம்ரவியுடன் நடித்த சந்தோஷ் சுப்ரமணியம் திரைப்படத்தின் மூலமே பெரிதும் பேசப்பட்டார்.


சமீபத்தில் திருமணமாகிய பின்னர் திரைபடங்கள் எதிலும் நடிக்காதிருந்த இவர் இந்தியாவில் மிகவும் ஆரவாரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் ipl கிரிக்கெட் தொடரை பார்வையிட சென்றுள்ளார். அங்கு அவர் போட்ட ஆட்டம் வைரலாகி வருகின்றது. 


Advertisement

Advertisement