• May 21 2024

நடிகர் மோகன்லாலின் மனைவியா இது..ஹீரோயின்களுக்கே டப் கொடுப்பார் போல..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தன் நடிப்பின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டவர்  மோகன்லால்.இவர் மலையாளத்தில் திரையுலகில் சூப்பர்ஸ்டாராக கொண்டாடப்படுபவர் .


மேலும் இவர் தமிழ் திரைப்படங்களில் கூட நடித்திருக்கிறார். உன்னைப்போல் ஒருவன், ஜில்லா, காப்பான், இருவர் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

இந்தியளவில் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவரான இவர் தற்போது ராம் முதல் பாகம், மலைக்கோட்டை வாலிபன், Barroz: Guardian of D'Gama's Treasure என பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.


இவ்வாறுஇருக்கையில் நடிகர் மோகன்லால் கடந்த 1988ஆம் ஆண்டு சுசித்ரா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

அத்தோடு இந்த ஜோடிக்கு பிரணவ் மற்றும் விஸ்மயா என இரு பிள்ளைகள் உள்ளனர். இதில் பிரணவ் தனது தந்தையை போலவே சினிமாவில் ஹீரோவாக களமிறங்கியுள்ளார்.


இந்நிலையில், மோகன்லால் தனது மனைவி சுசித்ராவுடன் எடுத்துக்கொண்ட அழகிய ரொமான்டிக் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.    



Advertisement

Advertisement