• Oct 23 2025

கங்குவா திரைப்படத்திற்கான புதிய செய்தி இதோ!ரசிகர்களுக்கு விருந்தாக அமையுமா..

Mathumitha / 1 year ago

Advertisement

Listen News!

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் திரைப்படம் கங்குவா ஆனது விரைவில் வெளியாகவுள்ள நிலையில் நேற்றைய தினம் இத்திரைப்படத்திற்க்கான இசைவெளியீட்டு விழா குறித்த தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் தற்போது இத்திரைப்படத்திற்கான இரண்டாவது பாடலான "யொலோ"பாடலினை நாளை வெளியிடஉள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


இப்படத்தினை தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகின்றார் மிகவும் அல்டிமேட்டாக தயாராகி வரும் இத் திரைப்படத்தினை பார்ப்பதற்காக ரசிகர்கள் மிகவும் ஆவலாகவுள்ளனர்.


Advertisement

Advertisement