• Jan 18 2025

"ஊதா ஊதா ஊதாப்பூ "ஊதா நிற சேலையில் புகைப்படங்களை பகிர்ந்த நடிகை வாணிபோஜன்..

Mathumitha / 2 months ago

Advertisement

Listen News!

சண் டீவியில் ஒளிபரப்பாகிய தெய்வமகள் சீரியலின் மூலம் பிரபலமாகி தற்போது பகைவனுக்கு அருள்வாய் ,கசினோ போன்ற ஒரு சில தமிழ் படங்களில் நடித்த நடிகை வாணி போஜன் தற்போது ஆர்யன் எனும் திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.ஒரு சில படங்களில் மாத்திரம் நடித்து வரும் இவருக்கு பாரியளவில் வாய்ப்புகள் இல்லாமையினால் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்வதற்காக நடிகர் நடிகைகள் போட்டோ சூட்  நடத்துவது வழக்கம் அந்தவகையில் நடிகை வணிபோயன் அவர்களும் ஊதா சேலையில் புகைப்படங்களை எடுத்து தனது பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.புகைப்படங்கள் இதோ..


Advertisement

Advertisement