• Apr 16 2026

உடனே எல்லாம் தெரியனும் என்றால் இங்க வாங்க- ஹவுஸ்மேட்ஸை கதிகலங்கச் செய்த கமல்ஹாசன்-Bigg Boss Promo 2

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சியில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்பதற்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் கமல்ஹாசன், பிக்பாஸ் வீட்டை பூகம்பம் பெருசா தாக்கியுள்ளது. இதில் நாமினேட் ஆனவங்க எல்லோரும் ஒன்றாக இருக்க என்று சொல்ல எல்லோரும் ஒன்றாக இருக்கின்றனர்.

அப்போது விஷ்ணு எத்தினை பேர் போறாங்க, எத்தினை பேர் வருகிறாங்க என்று கேட்க கமல்ஹாசன் வின்னர் யார் என்று கூட கேட்பீங்க போல இருக்கே, உடனே எல்லாம் தெரியனும் என்றால், இங்கே வந்தால் நல்லாக இருக்கும் என்கின்றார்.

தொடர்ந்து யார் வெளியில் போவாங்க என்று நினைக்கிறீங்க எனக் கேட்க,பூர்ணிமா மாயா போவாங்க என்று சொல்ல, ப்ராவோ தான் தான் போவேன் என்கின்றார். அக்ஷயா என்னையே சொல்ல முடியாது என்கின்றார். இதைக் கேட்ட கமல்ஹாசன் உங்க இஷ்டம் என்கின்றார். இத்துடன் இந்ததப் ப்ரோமோ முடிவடைகின்றது.


Advertisement

Advertisement