• May 07 2024

சேட்டு மட்டும் போட்டா சரியா மிச்சம் யார் போடுறது? ராசிக்கன்னா லேட்டஸ்ட் பிக்!

Nithushan / 3 weeks ago

Advertisement

Listen News!

அருமையான நடிப்பு , நடனம் என பல திறமைகளை வைத்து சாதிக்க முயற்சிக்கும் நடிகைகளுக்கு மத்தியில் தனது அழகினாலும் , கவர்ச்சியான உடைகளிலும் மக்கள் மனதில் இடம்பிடிக்கும் நடிகைகளும் உள்ளனர். அவ்வாறு தனது அழகாலும் , கவர்சியினாலும் பல இளைஞர்களின் மனதில் குடியிருப்பவர் நடிகை ராசிக்கன்னா ஆவார்.


ஹிந்தியில் வெளியான மெட்ராஸ் கபே என்ற திரைப்படத்தில் துணை கதாநாயகியாக அறிமுகமாகிய இவர் தெலுங்கில் ஓஹலுஸ் குசாகுலாடேட் என்ற திரைப்படத்தின் ஊடாக ஹீரோயினாகவும் மாறினார். தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்த இவர் தமிழில் இமைக்கா நொடிகள் என்ற திரைப்படத்தின் ஊடாக அறிமுகமாகினார்.


தொடர்ந்து திருச்சிற்றம்பலம் மற்றும் அரண்மனை பாகம் 4 போன்ற படங்களில் நடித்துள்ள இவர் சமீபத்தில் தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். கவர்ச்சியான அந்த புகைப்படத்தில் சாம்பல் நிற கோட் மற்றும் ஜீன்ஸ் அணிந்தவாறு இருக்கும் அந்த புகைப்படம் வைரலாகி வருகின்றது.

அந்த போஸ்ட் இதோ 


Advertisement

Advertisement

Advertisement