• Jan 19 2025

சம்மு உதட்டில் உருகிய ஐஸ்கிரீம்.. எல்லைமீறிய கவர்ச்சியில் இளசுகளை நாவூற வைத்த பிரபல நடிகை! வீடியோ

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்திய அளவில் பிரபல நடிகையாக திகழ்பவர் தான் சமந்தா. இவர் சமீபத்தில் மயோசிடிஸ் எனும் அரியவகை தசை அலர்ஜி நோயினால் பாதிக்கப்பட்டார் .

இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. ஆனாலும் தொடர் சிகிச்சைகளுக்கு பின்னர் ஓரளவுக்கு  அதிலிருந்து மீண்டு வந்துள்ளார்.


தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார் சமந்தார். இவர் நடிப்பில் இறுதியாக வெளியான  படம் தான் குஷி. அதன் பின்னும் பல படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார்.


தமிழில் பானா காத்தாடி மூலம் அறிமுகமான சமந்தாவுக்கு, நான் ஈ, நீ தானே என் பொன் வசந்தம், அஞ்சான் உள்ளிட்டபடங்கள் நல்ல பெயரை பெற்று கொடுத்தது. இவர் முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கென ஒரு இடத்தை பெற்றுள்ளார்.


நடிகை சமந்தா நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டாலும் குறுகிய காலத்திலேயே அவர்கள் விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். நாக சைதன்யாவுக்கு விரைவில் இரண்டாவது திருமணம் நடைபெற உள்ளது என  தகவல்களும் கிசுகிசுக்கப்பட்டது.


இந்த நிலையில், நடிகை சமந்தா தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஐஸ்கிரீம் விளம்பரம் ஒன்றில் நடித்த வீடியோவை வெளியிட்டுள்ளார். இதோ குறைத்த வீடியோ,


Advertisement

Advertisement