• Jan 18 2025

இடுப்பை நெளித்து தாறுமாறாக போட்டோ ஷூட் நடத்திய பிக் பாஸ் டைட்டில் வின்னர்!

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் மிகப் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தமிழில் மட்டும் இல்லாமல் மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி போன்ற பிற மொழிகளிலும் ஒளிபரப்பாகி வெற்றி நடைபோட்டு வருகிறது.

தமிழில் இதுவரை 7 சீசன் நடைபெற்ற முடிந்துள்ளது. இதை உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி பிக் பாஸ் நிகழ்ச்சியை சிறப்பாக கொண்டு சென்றிருந்தார்.

விஜய் டிவியில் இறுதியாக ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி இறுதியாக 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆரம்பிக்கப்பட்டு, இந்த ஆண்டு ஆரம்பத்தில் முடிவுக்கு வந்தது.


இதில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக கலந்து கொண்ட அர்ச்சனா, பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆக வெற்றி பெற்றார். இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் வட்டாரமே இந்த சீசனில் உருவானது.


இந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவேற்றும் அர்ச்சனா, தற்போது வித்தியாசமான முறையில் கிளாமர் காட்டி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இது தற்போது வைரலாகியுள்ளது.


Advertisement

Advertisement