• Apr 01 2025

பட்டையை கிளப்பும் வாரணம் ஆயிரம்! ரீ ரிலீஸில் இத்தனை கோடி வசூலா?

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் கெளதம் மேனன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 2008 -ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் வாரணம் ஆயிரம். இப்படத்தில் சமீரா ரெட்டி, சிம்ரன், ரம்யா உள்ளிட்ட பல நட்ச்சத்திரங்கள்  நடித்திருந்தனர். 


இந்த திரைப்படத்தில் காதல், மோட்டிவேஷன், அப்பா மகனுக்கு இடையிலான பாசம் என படத்தில் எல்லாமே இருக்கும்.

அதுமட்டும் இல்லாமல் இசையும் சூப்பராக இருக்கும்.சூர்யாவின் சினிமா கேரியரில் வாரணம் ஆயிரம் திரைப்படம் பெஸ்ட் படமாக இருக்கிறது. 

சமீபத்தில் வாரணம் ஆயிரம் திரைப்படம் கர்நாடகாவில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. அதற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.

இப்படம் கர்நாடகாவில் மட்டும் ரூ.1.10 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.  

Advertisement

Advertisement