• Mar 13 2026

ரசிகர்களுக்கு மத்தியில் மாஸாக என்றி கொடுத்த மணி... வைரலாகும் வீடியோ இதோ...

shali / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பற்றி இருந்த மணிசந்திரா தற்போது ஒரு பாடசாலை விழா ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


பிக் பாஸ் சீசன் 7  நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பற்றி மக்களால் தெரிவு செய்யப்பட்டு 1 ரன்னர்அப் ஆகா தெரிவு செய்யப்பட்டார். இந்நிலையில் பிக் பாஸ் முடிந்த கையேடு பல யூடிப் சேனல்களுக்கு பேட்டி அளித்து வந்தார்.


இந்நிலையில் தற்போது ஒரு பாடசாலையின் விழா ஒன்றிற்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார். அநேகமான ரசிகர்கள் வரவேற்புக்கு மத்தியில் வருகை தந்த மணியை வரவேற்றுள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

 

Advertisement

Advertisement